அதன் பின் அரசு சொகுசு வசதிகள் பயன் படுத்தப்போவதில்லை என அறிவித்தார். அதனையடுத்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தூதுவிட்டார். ஆனால் குழந்தையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதையும் போல பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் மீது தக்குஹ்டல் நடத்துவதை மறைமுகமாகவே அதரித்துவரும் பாகிஸ்தான் அரசின் இந்த போக்குக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே மோடி இம்ரான் கானுடனான சந்திப்பை நிராகரித்தார்.