முழு ஆட்டை அப்படியே சமைப்பதை பார்த்திருக்கிறீர்களா? : வீடியோவை பாருங்கள்

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (16:44 IST)
முழு கோழியை அப்படியே சமைப்பதை பார்த்திருப்போம். ஆனால், ஆட்டை அப்படியே சமைப்பதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படி ஒருவர் சமைக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


 

 
சவுதி அரேபியா நாட்டில் ஒரு சமையல்காரர், ஒரு முழு ஆட்டை, வெட்டாமல் அப்படியே மசாலாவை பூசி சமைக்கிறார்.
 
அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்...
 
அடுத்த கட்டுரையில்