இலங்கை நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் நடைப்பெற்றது.
அக்கலந்துரையாடலில், ’கணக்கிட முடியாத அளவிற்கு, தற்பொழுது இணையத்தளங்களை செயல்பட்டு வருகிறது, மேலும், சில இணையத்தளங்கள், தங்கள் வரம்புகளை மீறிச் செயல்பட்டு வருகிறது, அதனை ஒழுங்குபடுத்தும் விதமாக, பதிவு செய்யப்படாத இணையதளங்களை முடக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.’
இந்நிலையில், இணையதளங்கள் முடக்கப்படுவதை, தவிர்க்க, அதன் நிர்வாகிகள், தங்கள் இணையதளத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.