இனிமேல் திமுகவால் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட முடியாது. திமுகவால் சமூக நீதி மற்றும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை வெறும் வார்த்தைகளால் மட்டுமே உருட்ட முடியும், செயலில் அல்ல. மோடி பிரதமரால் மட்டுமே நம் நாட்டுக்கும் மக்களுக்கும் எல்லா வளர்ச்சி சாத்தியமாக்க முடியும்