அந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய அமைச்சர் பொன்முடி “அடுத்த தலைமறைக்கு திமுகவின் இயக்க கொள்கைகளை எடுத்து செல்ல கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் செயல்படுவது போல உதயநிதி ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை மிஞ்சி செயல்படுவார் என்பதில் வேறுபட்ட கருத்து இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.