ஒவ்வொருவரும் கோடீஸ்வரர் ஆகலாம் ! தங்கம்- வைரம் குவிந்திருக்கும் கிரகம்… நாசா

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (18:30 IST)
விண்ணில்  புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய கோளுக்கு 16 சைக்கி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தக் கோள் உலோகத்தால் உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது.  இந்த உலகில் உள்ள ஒவ்வொரும் கோடீஸ்வரர்களாக மாற்றுமளவுக்கு அந்தக் கோளில் தங்கம், வைடூரியம், அபூர்வமான கற்கள் குவிந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோள் செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையே இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் வரும் 2022 ஆம் ஆண்டில் சைக்கொ கோளைச் சுற்றிவர ஸப்சி கிரேப்ட் என்ற விண்கலத்தை  தயாரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்