இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது என் வாழ்நாளில் நான் நிறைய தவறுகளை செய்துள்ளேன், ஆனால் 27 ஆண்டு காலமாக வாழ்ந்த என்னுடைய மனைவியை நான் விவாகரத்து செய்து திருமண உறவை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் நான் செய்ததிலேயே மிகவும் முட்டாள்தனமான தவறு. இவ்வளவு பெரிய ராஜ்யத்தை உருவாக்க தனது மனைவி தனக்கு எந்த அளவுக்கு உதவினார் என்பதையும் பில்கேட்ஸ் அந்த பேட்டியில் பகிர்ந்து உள்ளார்.