22.83 கோடியைக் கடந்த கொரோனா பாதிப்பு - உலக நிலவரம்

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (08:06 IST)
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.83 கோடியைக் கடந்துள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22.83 கோடியைக் கடந்துள்ளது.
 
ஆம், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.83 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20.49 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
 
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 46.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவியவர்களில் 1.87 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்