காலை உணவை தவிர்த்ததால் சீன பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்!!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (20:59 IST)
சீனாவில் பெண் ஒருவர் காலை உணவை தவிர்த்தால் அவரது  பித்தப்பையில் 200 கற்கள் உருவாகியிருந்தன. 


 
 
சீனாவின் சேர்ந்த குவன்ஜிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்தில் பித்தப்பையில் கற்கள் உள்ளது தெரியவந்துள்ளது.
 
கற்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கற்களின் எண்ணிக்கையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பித்தப்பையிலிருந்து 200 கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 
 
கடந்த 10 ஆண்டுகளாக காலை உணவை தவிர்த்ததுதான், கற்கள் உருவாகக் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
அடுத்த கட்டுரையில்