ஆப்கானிஸ்தானில் குண்டுவெடித்தில் 10 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (23:11 IST)
ஆப்கானிஸ்தான்  தலை நகர் காபூலில் உள்ள மசூதியில் இன்று நடந்த குண்டு வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான்  தலை நகர் காபூலில் உள்ள மசூதியில் இன்று நடந்துஅன் குண்டு வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளாதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 நேற்று நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், இன்றைய தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பெற்கவில்லை

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்