கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளை பாதித்துள்ளது. இம்முறை ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்கார் மோரிசன் இந்தியா வரமுடியாத நிலை குறித்து வருத்தம் தெரிவித்ததுடன்,’’ உலக தலைவர்கள் மத்தியில் மோடியின் கட்டிப்பிடி வைத்தியத்தைப் பெற முடியவில்லை;ஆனால் அடுத்தமுறை வரும்போது குஜராத்தி கச்சோரிகளை செய்து பழகிவிடுவேன்’’ என தெரிவித்திருந்தார்.