இந்நிலையில், துரோனாச்சாரிய விருதுக்கு, பாஸ்கர் பாபு, முரளிதரன் ஆகிய இருவருக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பிரதீப் காந்தே மற்றும் மஞ்சுஷா கன்வர் ஆகியோருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும் அர்ஜூனா விருதுக்காக சமீர் வெர்மா , சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி போன்ற வீரர்களுக்கு இந்திய பேட்மிண்டன் அசோசியேஷன் பரிந்துரை. செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.