தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்கு முடிவு !

புதன், 3 ஜூன் 2020 (19:25 IST)
சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவி செய்யும் தன்னாவலர்களுக்கு தினமும்  ஊதியம் வழங்க முடிவு செய்யப்ப்பட்டுள்ளது.

மேலும்,  பாதிக்கப்பட்டவர்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் மாநகராட்சி ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்