நோ கமெண்ட்ஸ்; சிம்ப்ளி வேஸ்ட்: செய்தியாளர்களை புறக்கணிக்கும் ட்ரம்ப்!!

திங்கள், 27 ஏப்ரல் 2020 (17:08 IST)
செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவதில் எந்த பயனும் இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, செய்தியாளர்கள் உண்மையை வெளியிட மறுக்கின்ரனர். இதனால் ஊடகங்களுக்கு ரேட்டிங் கிடைக்கலாம் என்றும், மக்களுக்கு பொய்யான செய்திகள் மட்டுமே கிடைக்கிறது. 
 
செய்தியாளர்கள் சர்ச்சைக்குரிய கேள்விகளையே கேட்பதால் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவதில் பயன் ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்