அலெக்சாண்டர் ஆண்ட நகரம் கண்டுபிடிப்பு!!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (18:31 IST)
மாவீரன் அலெக்சாண்டர் ஆண்ட பழமையான நகரம் ஒன்று ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


 
 
மாவீரன் அலெக்சாண்டர் கி.மு.356 முதல் 323 வரை ஆட்சி புரிந்தார். 20 வயதில் அரியனை ஏறி 33 வது வயதில் மரணம் அடைந்தார். 
 
இந்நிலையில் தற்போது ஈராக்கில் அலெக்ஸ்சாண்டர் ஆட்சி அமைத்த கலட்கா டர்பாண்ட் என்னும் நகரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
 
மேலும், பல ஆண்டுகளாக பூமியில் புதைத்திருந்த அந்த நகரத்தின் கட்டடங்களை கண்டுபிடித்துள்ளனர். கிரேக்க நாணயங்கள் மற்றும் கிரேக்க ரோம கடவுள்களின் சிலைகளும் அங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்