அண்டார்டிகாவில் மறைந்திருக்கும் 138 எரிமலைகள்: ஆபத்தை நிகழ்த்துமா??

வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (19:49 IST)
எரிமலைகள் வெப்ப பிரதேசத்தில், ஆழ் கடலில் இருப்பதை அறிந்திருப்பீர்கள். ஆனால், பனிப்பிரதேசங்களிலும் எரிமலைகள் காணப்படக்கூடிவைதான்.


 
 
தற்போது, ஆராய்ச்சியாலர்கள் குளிர் நிறந்து காணப்படும் அண்டார்டிகா பகுதியில் 138 எரிமலைகள் மறைந்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
 
இவை அனைத்தும் பனி படலங்களுக்கு அடியில் மறைந்து உள்ளதாகவும்,  இந்த எரிமலைகள் 100 மீட்டர் ஆழத்திலிருந்து 3,850 மீட்டர் ஆழம் வரை இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்