பொதுவாக தாங்கள் வசிக்கும் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்வது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், இதைத்தாண்டு ஒரு நாடு அல்லது ஒரு புதிய தீவிற்கு செல்வதும் அங்கு குடியேறும் ஆசை ஒவ்வொருவருக்கும் இருக்கும்.
அதன்படி, அயர்லாந்து நாட்டு அரசு மக்கள் தொகை 100 க்கும் குறைவாக உள்ள தீவுகளில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு, அவர் லிவிங் ஐலேண்ட் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
ஆனால், இத்திட்டத்தின்படி அரசு சில வகுத்துள்ள சில விதிமுறைகள் தான் சிலருக்கு பொருந்துவதாகவும், சிலருக்குப் பொருந்தாதாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.