இதுவரை ஏழு திருமணங்கள் செய்து 30 கொள்ளு பேர குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் 112 வயது மூதாட்டி ஒருவர், தனது எட்டாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என சோகமாக ஆதங்கத்துடன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது அவர் 19 பேரக்குழந்தைகள், 30 கொள்ளு பேர குழந்தைகளுடன் இருக்கும் அவர் விரைவில் எட்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தனக்கு ஏற்ற மாப்பிள்ளை விரைவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.