கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று திடீரென அதிரடியாக உயர்ந்து நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.65 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.520 உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்ந்தது போலவே, வெள்ளியின் விலையும் ஒரு கிலோவிற்கு ரூ.1,000 உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,405
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 9,470
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,240
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,760
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,260
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,330
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 82,080
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 82,640
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.13.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.131,000.00