கொடூரத்தின் உச்சமாய் நேற்று வர்டாக் மாகாணம் சயீத் அபாத் மாவட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தலீபான் பயங்கரவாதிகள், அங்கிருந்த அரசு அலுவலகத்திற்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் 10 போலீசார் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.