பின்னர் மேலே குறிப்பிட்ட பொருட்களை வறுத்து ஆற வைத்துப் பொடித்து கொள்ளவேண்டும். வெந்த கோவைக்காயின் நடுவே இந்த பொடியை அடைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு தாளித்து, ஸ்டஃப் செய்யப்பட கோவைக்காயை சேர்த்து தண்ணீர் தெளித்து வேக விட்டு, உப்பு தூவிக் கிளறி, சுருள வதக்கி இறக்கவும். சுவையான ஸ்டஃப்டு கோவைக்காய் தயார்.