✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி சட்னி செய்ய !!
Webdunia
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 1 பெரிய கட்டு
தக்காளி - 4
பூண்டு - 8 பல்
இஞ்சி - 1 அங்குல துண்டு
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை:
தக்காளி, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாயோடு சேர்த்து வதக்கவும்.
தக்காளியில் நீர் வற்றியதும் பூண்டு, இஞ்சி, புளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். உப்பு சேர்த்து பதமாக சட்டினி போல அரைக்கவும்.
நல்லெண்ணெய்யில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம். அவ்வளவுதான் கொத்தமல்லி சட்னி தயார். இந்த சட்டினி இட்லி, தோசையோடு சாப்பிட சுவையாக இருக்கும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
காரசாரமான பூண்டு சட்னி செய்ய !!
சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய...!!
இட்லி சாப்பிட்டார் சட்னி தொட்டுக்கிட்டார் என புளுகியதைபோல... அரசை உலுக்கும் உதயநிதி!
பூண்டு சட்னி செய்வது எப்படி...?
மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி சட்னி செய்ய...!!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
உள்ளூரில் சீண்டப்படாத நுங்கு.. மதிப்பு தெரிந்து வாங்க போட்டிப் போடும் வெளிநாட்டினர்!
மார்பகப் புற்றுநோய்க்கு ஒரே மருந்து! ஒரே தவணையில்!! உடனடி நிவாரணம்,,!
கண் பார்வை இல்லாத பெற்றொருக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை பாதிக்குமா?
சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்க்குரு பிரச்சனை அதிகம் வருமா?
ஞாபக மறதி நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?
அடுத்த கட்டுரையில்
ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத சில பொருட்கள் என்ன தெரியுமா...?