முடி வளர்ச்சியை அதிகரிக்கும் உருளைக்கிழங்கு..!!

Webdunia
உருளைக்கிழங்கு சாறு முடி வளர்ச்சியை தூண்ட கூடியது. முடி வளர்ச்சிக்கு இது சிறந்த தீர்வு. சருமம் மற்றும் கூந்தலின் வளர்ச்சிக்கு கொலாஜன் மிகவும் தேவையான ஒன்று. உருளைக்கிழங்கில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்