அவர் கூறியிருப்பதாவது...
இந்திய அணிக்காக பதினான்கு ஆண்டுகள் விளையாடியுள்ளார் சேவாக். மொத்தம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 சதங்கள் அடித்துள்ளார். இதில் முச்சதமும் அடங்கும். 251 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளவர் 154 சதங்கள் அடித்துள்ளார். அதில் இரட்டை சதமும் அடங்கும் . இப்படி அணியிக்கு உறுதுணையாக இருந்து வெற்றிக்கு கைகொடுத்துள்ளார். இவ்வாறு அவர் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.