முதல் டெஸ்டில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 வுக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடியசொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய நியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.பின் மளமளவென விக்கெட்டுக்களை பறிகொடுத்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 வுக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.
கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் ஆஸ்த்திரேலிய வீரர் சைமன்ஸை தவறாக சித்தரித்து மைதானத்தில் பேசியதால் ஐசிசி மற்றும் பிசிசிஐ போர்டால் எச்சரிக்கை செய்யப்பட்டு, சில போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படார் என்பது குறிப்பிடத்தக்கது.