பிக்பாஸுக்கு நீ லாய்க்க இல்லை...? மைனாவுக்கு கணவர் பாடம்!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (12:58 IST)
விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் தமிழில் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 
 
இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்காக டாஸ்க்குகள் தீவிரமாக்கப்பட்டு போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ப்ரீஸ் டாக்ஸ் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. 
 
இன்று மைனாவின் கணவர் மற்றும் மகன் அவரை பார்க்க வந்துள்ளனர். அப்போது யோகேஷ் மைனாவுடன் நீ பிக்பாஸுக்கு லாய்க்க இல்லை. கேம் ஒழுங்கா விளையாடு. தன்னை தற்காத்துக்கொள்ளவேண்டும் எனப்தற்காக விளையாட்டே விளையாடாமல் இருக்கிறாய் என அட்வைஸ் செய்துள்ளார். அவர் கூறியது மிகவும் சரியானது என ஆடியன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்