முதல் முதலாக 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு முதல் சர்வதேச இசைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ள உசேன் சில படங்களுக்கு இசையமைத்து நடித்தும் உள்ளார். 1992 ஆம் ஆண்டு முதல் முதலாக கிராமி விருதைப் பெற்ற அவர் பின்னர் 2009 ஆம் ஆண்டு கிராமி விருதைப் பெற்றார். பத்ம ஸ்ரீ மற்றும் பதம் விபூஷன் ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.