ஏ.ஆர்.ரஹ்மான் மகனுடன் இணைந்த யுவன் சங்கர் ராஜா..’’ரம்ஜான் ’’பாடல் வைரல்

வெள்ளி, 14 மே 2021 (15:44 IST)
இந்திய சினிமாவில் ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது மகன் ஏ.ஆர்.அமீன். இவர் இசையமைப்பாளர் யுவனுடன் இணைந்து ரம்ஜான் பண்டிகைக்காக ஒரு ஆல்பம் பாடல் வெளியிட்டுள்ளார்/. இது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் யுஅன் சங்கர் ராஜா. இவர் இசையமைப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் சுல்தான்( பின்னணி இசை மட்டும்) .

இதையடுத்து யுவன் தற்போது தீவிரமாக அஜித்தின் வலிமை படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று இஸ்லாமியர்களின்  ரம்ராஜ் பண்டிகை  யுவன் சங்கர் ராஜா , ஏ.ஆர்.அமீனுடன் இணைந்து Tala Al Badru Alayna  என்ற ஒரு இசைப்பாடலை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலை  அமீனுட்ன இணைந்து  யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதம் தழுவியதுகுறிப்பிடத்தக்கது.
 

Eid Mubarak to everyone. So happy to have worked on this track with @arrameen thank you for being a part brother really means a lot to me. https://t.co/Uxrf4Kyd1X

— Raja yuvan (@thisisysr) May 14, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்