அது தெரியணும்னு மோசமாக செல்ஃபி எடுத்த யாஷிகா! கழுவிஊற்றும் நெட்டிசன்ஸ்!

Webdunia
வெள்ளி, 17 மே 2019 (11:59 IST)
யாஷிகாவின் படுமோசமான புகைப்படத்தை கண்டு கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ். 

 
பிக்பாஸ் சீசன் 2- வில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.   அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது யாஷிகா யோகி பாபு உடன் "ஜாம்பி" படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 


 
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது படுமோசமாக கவர்ச்சியை காட்டி செல்ஃபி எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்