டவுசர் பட்டனை கூடவா கழட்டி காட்டுவ...? ஓர்ஸ்ட் போஸ் கொடுத்த யாஷிகா!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (12:00 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

அந்தவகையில் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதெல்லாம் யாஷிகாவுக்கு வழக்கம் தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், இதில் கொஞ்சம் தூக்கலான கவர்ச்சியை காட்ட ஷார்ட்ஸ் பட்டை கழட்டிவிட்டு கன்றாவியான போஸ் கொடுக்க அதையும் சில பள்ளு போன பொக்கைஸ் ரசித்து ரசனையில் மூழ்கிவிட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

You can regret a lot of things But you’ll never regret being Kind

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்