ஆம், நேற்று தொழிலதிபர் அஸ்வின் - மியா ஜார்ஜிற்கு திருமண நிச்சயதார்த்தம் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். மாப்பிள்ளையுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் மியா ஜார்ஜிற்கு ரசிகர்கள், நண்பர்கள் , பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.