முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் அதிகப்பொருட்செலவில் உருவாகவுள்ளது. இந்திய நிலையில், புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என செய்திகள் வெளியானது.
இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர், இப்படத்தின் கதை இன்னும் ரெடியாக இல்லை; ஆனால். ரசிகர்கள் அவர்களாகவே கற்பனை கதைகளை பரப்பி வருகின்றனர். 2 ஆம் பாகத்திலும் நடிகை ராஷ்மிகா நடிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.