தமிழ்சினிமாவில் முன்னனி நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் விஜய்55 படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அவர்களுடன் சரத்குமர், பிரகாஷ்ராஜ், ஷ்யாம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இப்படம் குடும்ப கதையாக இருப்பதாக தகவல் வெளியானதால் நீண்ட நாட்கள் கழித்து விஜய்யின் மாறுபட்ட நடிப்பை இதில் காணலாம் எனக் கூறப்பட்டது.