'அஜித் குமார்-61 'பட ஷூட்டிங் எப்போது? முக்கிய தகவல்

புதன், 2 மார்ச் 2022 (00:07 IST)
அஜித் 61 படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.

இந்நிலையில், 'அஜித்குமாரின் 61' பட ஷூட்டிங் வரும் 18 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்படத்தில் அஜித்தின் தோற்றம் குறித்த புகைப்படம்   சமீபத்தில் வைரலானது குறி ப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்