நடிகர் அஜித்-ன் ''வலிமை'' பட BoxOffice நிலவரம் !

செவ்வாய், 1 மார்ச் 2022 (20:46 IST)
சமீபத்தில் அஜித் நடிப்பில்,ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார்.

இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 100 ரூபாய் வசூலீட்டியுள்ளதாக  நடிகை ஹூமா குரேசி தனது டுவிட்டரில் தெரிவித்தார்.

இந்நிலையில் வலிமை படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதன்படி,  இப்படம் வெளியான பிப்ரவரி 24 ஆம் தேதி  28 கோடி ரூபாயும்,   2 வது நாளில் ரூ.12 கோடியும், 3 வது நாளில் 16 கோடியும் , 4 வது நாளில் 22 கோடியும் வசூலீட்டியுள்ளாதாக வும் இந்த நாட்களில் மட்டும் சுமார்  ரூ.78 கோடி வசூலீட்டியுள்ளதாகவும், உலகம் முழுவதும் இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலீட்டியதாகவும் தகவல் வெளியாகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்