22 ஆண்டுகள் காத்திருந்து... பிரபல நடிகரை சுட்டுக் கொல்லச் சதி !

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (22:19 IST)

பாலிவுட் நடிகர் சல்மாம் கான் கடந்த 22 ஆண்டுகள் கழித்து சுட்டுக்கொல்ல முயன்ற கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

22 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சல்மான் கான் ஷீட்டிங்கில் இருந்தபோது மானை வேட்டையாடினார். சமீபத்தில் கூட சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வந்தார்.

இந்நிலையில், பான்வெலில் இருக்கும் தனது வீட்டில் சல்பான் ஓய்வு எடுத்து வரும் நிலையில் அவரைக் கொல்ல ஒரு கும்பல் சதித்திட்டம் தீட்டி வந்துள்ளது.

அதாவது சல்மான் கன் கொன்ற மானை அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடவுளாக வணங்கி வந்துள்ளனர், இதைச் சல்மான் சுட்டுக்கொன்றதால் 22 ஆண்டுகள் கழித்து சல்மான் கானை கொல்ல முயற்சி செய்துள்ளனர். கடந்த 24 ஆம் தேதி அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
 

இந்தியில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற படம் ஆர்டிக்கிள் 15. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

கனா என்ற படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜா இயக்கத்தில்  உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிகவுள்ளதாக இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்