அவசியம் பட்டு வேஷ்டி... அப்பாவுக்கு கோபிநாத் எழுதிய பொன்னான கடிதம்!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (20:34 IST)
விஜய் டிவி தொகுப்பாளர் கோபிநாத் தன் அப்பாவுக்கு எழுதிய கடிதத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 
 
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத், 19984ம் ஆண்டில் தன் அப்பாவுக்கு எழுதிய கடிதத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து அந்த நினைவுகளை வேடிக்கையான செயலாக கூறியுள்ளார். 
அந்த பதிவில், இந்த லெட்டரோட one point agenda பட்டு வேஷ்டி கேக்குறதுதான். ஒரு பேச்சுக்கு எல்லாரையும் நலம் விசாரிச்சு வெச்சிருக்கேன். பள்ளிக்கூடத்தில் நடத்திய நாடகத்தில் பண்ணையார் வேடம் போட்ட போது எழுதிய கடிதம் இது என குறிப்பிட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்