விஜய் கோட்டையை பிடிக்கும் முயற்சியில் அஜித்!!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (18:15 IST)
நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் எந்த அளவு தீவிர ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவு கேரளாவிலும் உள்ளார்கள்.


 
 
கேரளா விஜய்யின் கோட்டை என்றே அழைக்கப்படுகிறது. ஏனெனில் மற்ற ஹீரோக்களுக்கு கேரளா ரசிகர்களிடையே அந்த அளவு மாஸ் இல்லை.
 
கேரளாவில் விஜய் படங்கள் குறைந்தது 250 தியேட்டர்களில் ரிலிஸாகும். எளிதாக ரூ.10 கோடி வரை வசூல் செய்யும்.
 
இந்நிலையில், விஜய்யின் பலத்தை தகர்த்த அஜித்தின் விவேகம் படத்தை கேரளாவில் 300 திரையரங்குகளில் ரிலிஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்