அறிமுக இயக்குனர் மித்ரனின் இரும்பு திரை படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆர்யா இதுவரை தமிழில் வில்லனாக நடித்ததில்லை. தெலுங்கில் ஒரேயொரு படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடித்தார். இரும்பு திரை படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்துக்கு ஆர்யா சரியாக இருப்பார் என்று விஷாலே ஆர்யாவிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்துள்ளார்.
சமந்தா இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பது முக்கியமானது.