‘வீரமே வாகை சூடும்’ இரண்டு நிமிட மாஸ் வீடியோ ரிலீஸ்!
திங்கள், 31 ஜனவரி 2022 (17:25 IST)
விஷால் நடித்த வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் மாஸ் வீடியோ ஒன்று சற்றுமுன் வெளியாகி உள்ளது
இந்த மாஸ் வீடியோ இரண்டு நிமிடங்கள் ஓடுகிறது என்பதும் இதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளதால் ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
விஷால் ஜோடியாக டிம்பிள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி ஆகியோர் நடித்துள்ளனர் என்பதும்m, யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சரவணன் என்பவர் இயக்கியுள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது