''வலிமை'' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சனி, 29 ஜனவரி 2022 (18:47 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் இரண்டாம் முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில்  வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். வலிமை படத்திற்கு உலகம் முழுதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக்க கூறப்பட்ட நிலையில் இப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளதாக இணையதளத்தில் தகவல் வெளியாகிறது. 
 
 இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் மகிழ்கை அடைந்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்