விஜய்யின் ''அரபிக்குத்துப் பாடல்'' புதிய சாதனை!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (16:59 IST)
''அரபிக் குத்து பாடல்'' 500  மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான பீஸ்ட் படம் கடந்தாண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தின் முதல் சிங்கிலான  ‘’அரபிக் குத்து ‘’பாட்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் ஹிட் ஆனது.

இப்பாடல் வெளியாகி , 1 ஆண்டிற்குப் பிறகும் யூடியூபில் உலளவில் 500 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து. சமீபத்தில் வெளியான வாரிசு பட ரஞ்சிதமே பாடலும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்