வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு இன்னும் தயார் ஆகவில்லையா?- கடைசி நேர குழப்பம்!

சனி, 7 ஜனவரி 2023 (15:41 IST)
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாரிசு திரைப்படமும் ஜனவரி 11 ஆம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு பதிப்புக்கான வேலைகள் இன்னும் முழுமையாக நடந்து முடியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வெளிநாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் தமிழ் வடிவமே ஜனவரி 11 ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்