சன்னிலியோன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிடும் விஜய்சேதுபதி - வெங்கட்பிரபு!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:49 IST)
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடித்த தமிழ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட உள்ளனர்
 
 விஜய் சேதுபதி மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு சன்னி லியோன் நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’  என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளனர் 
 
இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாகவும் தர்ஷா குப்தா  கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள் என்பதும் ஒரு முக்கிய கேரக்டரில் சன்னி லியோன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்