நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (15:31 IST)
நடிகர் விஜய் சேதுபதி தென்னிந்திய மொழிகளில் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் பிஸியான் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 50 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு காலண்டர்கள் வியாபாரம் நன்றாக இருக்கும் நிலையில் நாட்டுப்புறக் கலைஞர் வேடத்தில் ஒரு காலண்டருக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த காலண்டர் மூலம் வரும் வருவாய் முழுவதுமாக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்