மீண்டும் இணையும் விஜய்- அட்லி கூட்டணி ??

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (02:47 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயகக்த்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை அடுத்து விஜய்யின்67 வது படத்தை தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய அட்லி இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்