நாரப்பா ரிலீஸ்… மன்னிப்புக் கேட்ட வெங்கடேஷ்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (11:01 IST)
நாரப்பா படத்தை ஓடிடியில் ரிலிஸ் செய்வதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் வெங்கடேஷ்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே. தனுஷ் படத்தில் வெங்கடேஷ் நடித்திருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் ‘நாரப்பா’ திரைப்படம் ஜூலை 20-ஆம் தேதி அமேசானின் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாரப்பா படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாததற்கு நடிகர் வெங்கடேஷ் தனது ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்