ரைசா ஹாட்: துருவ் விக்ரமின் வர்மா டிரெய்லர் அவுட்!

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (18:42 IST)
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம், 'அர்ஜூன் ரெட்டி.' இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கியிருந்த இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் பாலா. 
 
இந்த படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். மேகா என்ற கொல்கத்தா மாடல் ஹீரோயினாக நடித்துள்ளார். வர்மா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 
 
இந்த படத்தில் ரைசா ஹாட்டாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் அர்ஜுன் ரெட்டில் டிரெய்லர் போல் இல்லை என்ற விமர்சங்கள் வந்தாலும், வரவேற்புகளும் வந்துள்ளன. 
இதோ இந்த படத்தின் டிரெய்லர்...
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்