கணவர் இறந்த 3 நாளில் EX கணவர் தற்கொலை முயற்சி - சிக்கிய வனிதா!

Webdunia
திங்கள், 1 மே 2023 (18:57 IST)
நடிகை வனிதா பிக்பாஸ் தொலைக்காட்சியின் மூலம் படு பேமஸ் ஆனார். இவர் ஏற்கனவே மூன்று திருமணம் செய்துள்ளார். இரண்டு மகள்கள் உள்ளனர். அண்மையில் இவருடைய மூன்றாவது கணவரான பீட்டர் பால் உடல் நலக்குறையாவால் இறந்துவிட்டார். 
 
இதையடுத்து வனிதா அவருக்கு ஆழ்ந்த இரங்கல் பதிவு இட்டிருந்தார். இந்நிலையில் கணவர் பீட்டர் பால் இரண்டு 3 நாட்களே ஆன நிலையில் தற்போது அவரது EX கணவர் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
அதில் ராபர்ட் கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு தற்கொலை முயற்சி எடுப்பது போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களின் நெட்டிசன்கள் கையில் சிக்க வச்சி செய்துதள்ளியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்