எல்லாத்தையும் காட்டி எல்லைமீறி போஸ் கொடுத்த கோமாளி நடிகை - பிகினி ஹாட் பிக்ஸ்!

திங்கள், 1 மே 2023 (15:26 IST)
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.
 
கன்னட நடிகையான இவர் தொடர்ந்து கன்னட மொழி படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.
 
இந்நிலையில் தற்போது பிகினியில் ஹாட்டான குளியல் போட்ட கவர்ச்சி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வேற மாதிரியான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி கிளிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்